தன்னம்பிக்கை

விதி வசம்
என்று
வருத்தப்பட்டு
முடங்கி விடாதே தோழா !

விதியை உன் வசம்
வைத்தால்
வாழ்கையை
வென்று விடலாம் தோழா!

எழுதியவர் : உங்கள் தோழன் தங்கதுரை $* (20-Apr-15, 6:37 pm)
சேர்த்தது : தங்கதுரை
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே