அற்புதம்
புவிக்குத் தன் சுழற்சி நட்பின் நுட்பம்
புவிக்கு இரவியைச் சுற்றும்(சுற்றமாய்) சுழற்சி காதலின் திட்பம்
நுட்பமும் திட்பமுமாய் நாணயச்( நா நயச்) சுழற்சி அற்பம்...இல்லை இல்லை... அற்புதம் !