எமாற்றம்

நான்
என் சன்னலிடம்
கோபித்துக் கொண்டேன்
இது காலை
என்றது
நான் மாலை
என்று
ஏமாந்து போனேன்
அவளால்
அவள்
சன்னலை கடந்த
பிறகுதான்
தெரிந்தது
அவள்
சூரியனை மறைத்த
நிலா
என்று

எழுதியவர் : anbumanikandanrocks (21-Apr-15, 12:55 pm)
பார்வை : 151

மேலே