இருளென்பதால் தெரிவதில்லையோ

நேற்று நீ என்
கனவில் வந்ததையே
ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்,
இன்று நான் உன்
கனவில் வந்ததையா
ஒப்புக்கொள்ளப் போகிறாய்?


(தலைப்பு எனக்கு திருப்தியாக இல்லை, பொருத்தமான தலைப்பென நீங்கள் நினைப்பவற்றை எனக்காகப் பதியுங்களேன்.)

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (21-Apr-15, 5:41 pm)
பார்வை : 98

மேலே