உண்டிங்கு தாய்மை
மடைதிறந்த வெள்ளம் போலே
------ மளமள வெனவார்த் தைகள்
இடைவிடாது உந்தன் மனமே
------- இறைமை யிடம் செல்கிறதே .
உடைபட வேண்டாம் தாய்மை
-------உண்டிங்கு என்றும் உலகில்
விடையாகச் சொல்லுகிறேன் உனக்கு
------- விஞ்ஞானம் பதில் சொல்லும் .