நீ ஒரு ஆலமரம்

எழுதிய ஒரு வரி
உன்னுள்ளே
ஒரு புத்தகத்தகமாய்
விரியுமானால்
அது அறிவுரை இல்லை
ஆலம் வித்து !

புத்தகமாய் உள்விரி யும்வரி நல்ஆலம்
வித்து வெறுமுரையில் லை

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-15, 10:05 am)
Tanglish : nee oru alamaram
பார்வை : 651

சிறந்த கவிதைகள்

மேலே