அறிவில் சிறந்து

கோத்திரச் சாத்திரக் கந்தல் எரிந்து
ஆண்பெண் பேதம் அன்றாடம் எறிந்து
சூத்திரப் பாத்திரச் சிந்தை களைந்து
பூணட்டும் புவிச்சுழற்சி அறிவில் சிறந்து...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (23-Apr-15, 6:11 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : arivil searnthu
பார்வை : 104

மேலே