தரம்

தங்கத்தை நிறுக்கும் தங்கமே தரம் - அந்தத்
தங்கத்தை நிறுக்கும் தகரமோ இறை வரம் !? - இறை'வன்பா' !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (23-Apr-15, 5:06 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 95

மேலே