சச்சின் எனும் வாமனன் ~ஆதர்ஷ்ஜி
![](https://eluthu.com/images/loading.gif)
சச்சின் எனும் வாமனன்
~ஆதர்ஷ்ஜி
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
மட்டை பிடித்து மைதானத்தில்
ஓட்டம் பிடித்த கால்களை நீ
இமயத்தில் பதி்த்திருந்தால்
எட்டிப் பிடித்திருப்பாய் எவரெஸ்ட்டை
எட்டு முறை எளிதாய்.
அத்தனை ரன்கள் !
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
என்றும் வியக்க வைக்கும்
சச்சினுக்கு
இன்று பிறந்த நாள்
(ஏப்ரல் 24)