நாத்திகன்~ஆதர்ஷ்ஜி

நாத்திகன்
~ஆதர்ஷ்ஜி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கடவுளைப் பார்த்து அவன்
கல் என்றான்
கடவுளும் அவனைப் பார்த்து
"கல்" என்றார் !
~ஆதர்ஷ்ஜி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (24-Apr-15, 10:58 pm)
Tanglish : naththigan
பார்வை : 725

மேலே