செய் அல்லது செத்து மடி

செய் அல்லது
செத்து மடி
என்றார்கள் முன்னோர்கள்...!

நானும்
திரும்ப திரும்ப
செய்கிறேன்...!!
மடிந்துகொண்டும் இருக்கேன்..!!
முடிவு...

செய் அல்லது செத்து மடி
சங்கூதும் வரை...!!!!

எழுதியவர் : வீகே (23-Apr-15, 7:20 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 1173

மேலே