வயோதிகம்
சிறந்த வயோதிகம் நீள்ஆயுள் பெற்று வாழ..
பிறந்து பிறந்து இறந்து இருக்கும் 'இப்பொழுது' ஆசிர் வதிக்கட்டும் !
வயோதிகச் சூரியனுக்கு
வாழ்நாள் கெட்டி தான்
கோடைக் காலம் என்ற சூடும் சுரணையும் இருக்கிறதே.
பல் விழுந்த பொக்குவாய்க் கிழத்துக்கு
சொல் தடுமாறி உளறி விழவில்லை -அவரின் கணீர் குதப்பலாம்
காதல் காமம் என்ற சொற்களைக் காற்று புணர்கிறதே .

