யாரும் மண்ணில் அநாதை இல்லை - 12090

நேற்று முளைத்த காளானுக்கு
நிழல் தந்து அரவணைத்தது
உதிர்ந்த சருகு

எழுதியவர் : ஹரி (25-Apr-15, 1:02 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 82

மேலே