மாம்பழம்

மாம்பழம் பார்க்கவும் அழகா இருக்கு
சாப்பிட்டா ரொம்ப தேனா இருக்கு
பாலோடு சேர்த்து அடித்தால்
சொர்க்கமே தெரியுது...

எத்தனை தினுசில் எத்தனை பழங்கள்
வெயிலுக்கு இதமாய் மனதை வருட
ஐஸ் போட்டு குடித்தால்...
உச்சுக் கொட்டுவதை தவிர வேறென்ன??









எழுதியவர் : shruthi (5-May-11, 9:47 am)
சேர்த்தது : shruthi
பார்வை : 997

மேலே