இனிக்கின்ற எலுமிச்சை - 12100

எழிலாய் ஆக்கினால் நினைவுகளை
எங்கும் இறைவன் தென்படுவான்........
எலுமிச்சை சுவையிலும் இனிப்பாவான் - அவன்
எல்லோருக்கும் தென்படும் பொருளாவான்......

எழுதியவர் : ஹரி (25-Apr-15, 2:08 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 104

மேலே