உன் விரல்

என்
கை விரல்
ஒவ்வொன்றின் இடுக்கிலும்
உன் நினைவுகள் ..

எப்போது
உன் விரல்
சேர்வோமென்று ..

எழுதியவர் : ஜெர்ரி பாஸ்டின் (5-May-11, 10:33 am)
சேர்த்தது : jerry
Tanglish : un viral
பார்வை : 1557

மேலே