நீ அணிவதால்

அணிகலன்கள்
எப்போது அழகு
தெரியுமா?

நீ அணிவதால்
அழகாகும் போது
மட்டுமே ...

எழுதியவர் : ஜெர்ரி பாஸ்டின் (5-May-11, 10:35 am)
சேர்த்தது : jerry
பார்வை : 396

மேலே