கோயிலாகிறது
என் கால்
நடை போடுகிறது
நீ இருப்பதால்
உன் வீடு நோக்கி ..
உன் வீடு
நெருங்கியதும்
காலணிகள்
கழன்று கொள்கின்றன ..
கைகள் கன்னத்தில்
போட்டு கொள்கின்றன ..
தெய்வம் நீ
இருப்பதால்
உன் வீடு
கோயிலாகிறது
இதிலென்ன ஆச்சரியம் ..