கருமி

அவள் ஒரு கருமி ...
ஆயிரம் வார்த்தைகள்
பேச வேண்டிய இடத்தில்
தன் இரு கண்விழி அசைவில்
பேசி விடிகிறாளே....

எழுதியவர் : வெங்கடேசன் (25-Apr-15, 2:02 pm)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 109

மேலே