கால்கள் இலவசம்

கால்கள் இலவசம்
விளம்பரம்
கண்ட பின்னும்
காணவில்லை பரவசம்
கால்களை இழந்தவரின்
கண்களில்....
தொலைத் தொடர்பு துறை
வாடிக்கையாளர் மையத்தில்....

எழுதியவர் : அறவொளி (25-Apr-15, 2:03 pm)
Tanglish : kaalgal elavasam
பார்வை : 66

மேலே