அழகிய கவிதை ஒன்று

அழகிய கவிதை
ஒன்று கேட்டாய்
நீ என்னிடம் ….
நீயே என் கவிதை
இது புரியாமல் …!!

கவிக்குள்ளே இருக்கும்
அர்த்தம் கேட்டாய் …
மொத்தமும் சொல்லிடும்
உன்னிடம் இருக்கும்
என் இதயம் …..!!!

எழுதியவர் : வீ கே (25-Apr-15, 2:06 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 101

மேலே