சோகப் பையன்

" வெற்றியை தேடித் போகச் சொன்னவள்
அதற்க்கு முன்னாள் வரும் தோல்வியை தேடித் போகச் சொல்லவில்லை
பாவம் நான்தான் தேடிப்போய் பார்த்துவிட்டேன்
தோல்வியை அல்ல அந்தத் தோல்வியில் அவளை".

"வாழ்க்கையில் தடைகள் பல உண்டென நினைத்து
அதற்க்கான மருந்தாக அவள் இருக்கிறாள் என்றே போனேன்
ஆனால் போகப் போகத்தான் எனக்குப் புரிந்தது
அந்த தடைகளே அவள்தான் என்று!".

" தூரத்தில் உன்னைப் பார்க்கும்போது
என் கண்களுக்கு மெல்லத் தெரிந்தது
"உந்தன் முகம்"
பின்பு என் கண்களோ
என் கண்ணில் கரைகள் உண்டென என்று நினைத்து
எனது கண்ணீரால் சலவை செய்து கொண்டு
பின்பு உன்னை நோக்கிப் பார்த்ததே இது கவிதையடா!!!!!!"

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (25-Apr-15, 6:55 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 97

மேலே