கிறுக்கு

வறட்டு கெளரவம் பிடித்து,
ஆட்டுகிறது அவளை !
தலையிலிருந்து தவறிவிழும் ரோஜாவை,
தட்டிவிட்டு போகிறாளே மடச்சி !
நான் போன வருடம்,
அவள் தலை உதிர்த்ததை,
களையாமல் பதுக்கி வைத்திருக்கிறேன் தெரியுமா?

எழுதியவர் : பாரத்கண்ணன் (26-Apr-15, 8:46 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 135

மேலே