வலி

எனக்கு நீ இல்லை என்பது
எவ்வளவு உண்மையோ!
அவ்வளவு உண்மை
நான் உன்னை காதலித்தது!

எழுதியவர் : லவன் , கேர்ணிங் , டென்மார்க (27-Apr-15, 3:56 pm)
சேர்த்தது : லவன்
Tanglish : vali
பார்வை : 77

மேலே