வெயிலில் குளிர்

உச்சிப் பகல் ..
மண்டையைப் பிளக்கும்
வெயில்..
திடீரென
குளிர் காற்று..
பேருந்தில் இருந்து
இ
..... ற
. ........ ங்
........... கி
............. வ..ரு..கி ..றா..ய்.. ......... நான்...குளிரில் !