மழை வரும் அறிகுறி -கார்த்திகா

உதட்டுச் சாயம்
கலைத்து விளையாடுதலில்
இதழோரம் ஒதுங்கிய
இனிப்பினைத் தின்று
சாகாவரம் பெற்றதெந்தன்
சிற்றெறும்புக் கனாக்கள்!!
உதட்டுச் சாயம்
கலைத்து விளையாடுதலில்
இதழோரம் ஒதுங்கிய
இனிப்பினைத் தின்று
சாகாவரம் பெற்றதெந்தன்
சிற்றெறும்புக் கனாக்கள்!!