பண்டைத் தமிழேநீ பண்
எண்ணிலா மக்கள் எடுத்த பிறப்பினில்
மண்ணொடு மண்ணாய் மடிந்திடக் -- கண்டுமே
கண்ணின் இமைபோலே காத்திடும் அன்னையாம்
பண்டைத் தமிழேநீ பண்.
எண்ணிலா மக்கள் எடுத்த பிறப்பினில்
மண்ணொடு மண்ணாய் மடிந்திடக் -- கண்டுமே
கண்ணின் இமைபோலே காத்திடும் அன்னையாம்
பண்டைத் தமிழேநீ பண்.