குட்டிக் கவிதை - 12120

ரோஸ் செம்பருத்தி மொட்டு
அணிந்து கொண்ட
நைஸ் நெக்லெஸ்

அவள்
பஞ்சுப் பாதவிரலில்
மெட்டி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (29-Apr-15, 8:59 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே