காதல் ஹைக்கூ

மயங்கியப் பொழுதெல்லாம் விழுந்தேனடி
உன் மடியில்
விழித்தப் பொழுது இருந்தேனடி
கல்லறையில் …………………!

எழுதியவர் : ராஜா (30-Apr-15, 2:12 pm)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 1909

மேலே