ஜோக்ஸ்

ஒருவர்:என் பொண்டாட்டிய காணோம் சார்.

அதிகாரி:யோவ்.இது போஸ்ட் ஒபிஸ்
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போ!

ஒருவர்:அய்யய்யோ சந்தோஷத்துல
எங்க போறதுனே தெரியலையே!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (1-May-15, 12:39 am)
பார்வை : 328

மேலே