எடக்கு மடக்கு

டாக்டர் : காதுக்குள்ள பூச்சி போயிருச்சுன்னா.. அதை உயிரோட எடுக்கிறதை விட... கொன்று எடுக்கறதுதான் பெஸ்ட்..
நோயாளி : சரி டாக்டர்... இனி.. காதுல பூச்சி போயிறுச்சினா.. ஊசிவெடி வைச்சு கொன்னுடரேன்
டாக்டர் : யோவ்... நீயென்ன லூசாயா...
நோயாளி : கோவப்படாதீங்க டாக்டர்.. ஊசிவெடி போதாதுனா... யானைவெடிய வைக்கிறேன்... இதுக்குப்போய் டென்சன் ஆய்கிட்டு..
டாக்டர் : ...?...?..?

எழுதியவர் : moorthi (30-Apr-15, 8:46 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 338

சிறந்த நகைச்சுவைகள்

மேலே