என் காதல்

வாட மலராக இருந்த என் காதல்
இன்று வாடியதேன்
வளர்பிறையாக இருந்த என் காதல்
இன்று தேய்பிறையாக போனதேன்
மலையாக இருந்த என் காதல்
பனிமலையாக மாறி உருகுவதேன்
நான் காதல் கொண்டதாலா
அல்லது?
காதலே என்னை கொண்டதாலா?

எழுதியவர் : srivijay (5-May-11, 8:33 pm)
சேர்த்தது : sritharanpavithra
Tanglish : en kaadhal
பார்வை : 381

மேலே