உழைப்பாளி 1

வெயிலையும் வயதையும் பொருட்படுத்தாது உழைக்க சொல்கிறது,
வறுமையிலும் வேலை நிறுத்தம் செய்ய தொியாத வயிறு...

எழுதியவர் : ஹசீன அப்துல் பாசித் (1-May-15, 8:22 pm)
சேர்த்தது : ஹஸீனா அப்துல்
பார்வை : 120

மேலே