விழியோரம் சற்று வழிய

குழந்தை வளர்ப்பில்
இத்தனை யுக்திகளா ?
மழைக்கே பள்ளி ஒதுங்காத
அப்பாவின் நினைவுகள்
விழியோரம் சற்று வழிய
படித்து முடித்தேன்
குழந்தை வளர்ப்பு
புத்தகத்தை
முதியோர் இல்ல
நூலகத்தில்....

எழுதியவர் : அறவொளி (2-May-15, 11:19 am)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே