பேசிய‌ப‌டி

முன் சீட்டில்
உட்கார்ந்த‌வ‌ள்
என்னோடு ஏதும் பேசாத‌
வேளையில்

அவ‌ள் காதில் ஆடிய‌
ஜிமிக்கியுட‌ன் பேசிய‌ப‌டி
போன‌து
என் ப‌ய‌ண‌ம்.

எழுதியவர் : டோடோவின் ரஃப் நோட்டு (2-May-15, 10:28 am)
பார்வை : 86

மேலே