குளிர்

ரவி:ஒருவனுக்கு குளிர் தாங்கவில்லை.அதனால பத்து
போர்வையைப் போர்த்தியும் குளிர் அடங்கலை ஏன்?

ராஜா:தெரியலையே.....?

ரவி:அவர் போர்த்தியதெல்லாம் ஈரமான போர்வைகள்...!!!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (5-May-15, 2:11 pm)
பார்வை : 322

சிறந்த நகைச்சுவைகள்

மேலே