என்ன கொடுமை

ஒருவர்:நிஜமாதான் சொல்றீங்களா டொக்டர்? என் மனைவியைக்
காப்பாற்ற வழியே இல்லையா.....!!?

டொக்டர்:யோவ்...,உனக்கு இதைக் கேட்கக் கேட்க சந்தோஷமாக
இருக்கலாம்.அதுக்காக நான் எத்தனை தடவை திரும்ப திரும்ப
சொல்லிக்கிட்டு இருக்கிறது...????

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (5-May-15, 2:15 pm)
Tanglish : yenna kodumai
பார்வை : 413

சிறந்த நகைச்சுவைகள்

மேலே