பாவக்கணக்கு என்று அழியாது

கங்கை , யமுனை , கல்யாணி ,காவேரி
மானிட வாழ்க்கை பாவங்களை
தோலைக் வந்த புண்ணிய நதிகள்
என்று எண்ணி பாவங்களை
மாமிசம் புசிப்பதை போல
பாவக்கணக்கை கூட்டி கொண்டு
புண்ணிய கணக்கை குறைத்து
கொண்டு
கஷ்டம் உதவி செய்யுங்கள்
என்று கேட்பவனுக்கு வீட்டு
நாயை விட்டு விரட்டி
அடிப்பவர்கள் ஒரு துளி - கூட
இரக்கம் அற்ற மிருகயாதி - இவை
ஆயிரம் படி தாண்டி மலை
அடிவாரத்து இறைவனை
தரிசிப்பதில் என்ன பயன்
'' கஷ்டம் என்று கேட்டு வந்தவனுக்கு
உதவாத கரங்கள் இறைவனை
தொழுவதால் ஏது பயன் ``