காதலே நமஹ - 12171

காதலே நமஹ - 12171

காதலித்ததால் மீரா - அந்தக்
கடவுளே வரமானார்......!

கலியுகமே அறிந்திடு நீ
காதலும் எழில் தவமாகும்...!

கலந்து மகிழ்வதே தவம் புறம்
கண்டு மயங்குதல் சபலம்...!!

ஆக்காதே நீ காதல் நிலை அவலம்
ஆக, கண்ணியமே என்றும் உன் பலம்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-May-15, 5:44 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 78

மேலே