இனிய காலை வணக்கம்

தண்டவாளம் தாளம் போடும்
பெட்டிகள் குதித்து ஓடும்

ரெட்டை கோட்டுக்கு ஒரு வண்டி
சைதை தாண்டினா வரும் கிண்டி

வாழ்கை போல் வளைந்து ஓடும்
ஓடும் ரயில் குக்கு.., பாடும்...

(ரயில்பெட்டியில் பயணம் செய்யும் அனைவர்க்கும் )
இனிய காலை வணக்கம் நண்பர்களே...........,,,

படம் ( நண்பன் தினேஷ் பாரதி )

எழுதியவர் : கிருஷ்ணா (7-May-15, 9:04 am)
பார்வை : 299

மேலே