நிலைப்பாடு

நீ என்னை........
இம்சையில்லாமல் தூக்கியெறிந்து,
உன் வழியே...............
தைரியமாய் நடக்க,
வேறொன்றும் காரணமில்லை !
அது என்மீது நீ வைத்திருந்த,
அன்பும் பாசமும் காதலும் தந்த,
பெரும் நம்பிக்கை !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (7-May-15, 7:30 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : nilaippaadu
பார்வை : 60

மேலே