யுக்தி

அழகான சுகத்தையும்
அன்பான சோகத்தையும்
ஒரு சேர தரும் யுக்தி காதலுக்கு மட்டுமே உண்டு.

எழுதியவர் : கண்ணன் (7-May-15, 7:28 pm)
சேர்த்தது : ஆனந்த கண்ணன்
பார்வை : 71

மேலே