மூடிய புத்தகம் திறந்தது போல்
தேடிய போதுநீ தேவதையாய் முன்வந்தாய்
வாடிய போதுநீ வந்திடுவாய் தென்றலாய்
மூடிய புத்தகம் போல்திறந்து முத்தமிழாய்
பாடியபா வில்வருவாய் நீ
---கவின் சாரலன்
பாடிய பாவில் வருவாய் நீ
ஆர்வலர்கள் எப்பா என்று அடையாளம் காணுங்கள்
பாவை அடையாளம் காணாவிடினும் பாவையை அடையாளம் காணுங்கள்