நீ வந்த பின்னே

நீவந்த பின்னே நிலாவுக்கு என்னவேலை
முகிற்திரை பின்னேபோய் மறைந்து கொள்ள்ட்டுமே
இரவுவந்த பின்னே துயில்வந்து சேர்ந்ததே
இரவுதந்த துயிலில் கனாவொன்று விரிந்ததே
கனாவினில் வருவது எல்லாம் நீதானே !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-May-15, 7:54 pm)
பார்வை : 85

மேலே