மகரந்தம் இல்லா மலர் - புன்னகையில் மலரும் கன்னம் - 12181
அவள்
கன்னத்தைப் பற்றிய
கவி வரிகள்.......
கேக்கின்
மேற்புறம் எழுதிய
கிரீம் மொழிகள்.....!!
இனி மை
மென் மை
பெண் மை - இது
உண் மை.......!!!!
அவள்
கன்னத்தைப் பற்றிய
கவி வரிகள்.......
கேக்கின்
மேற்புறம் எழுதிய
கிரீம் மொழிகள்.....!!
இனி மை
மென் மை
பெண் மை - இது
உண் மை.......!!!!