உறவுக்கு பிரிவேது

உன் உறவு முடிந்து விடவும் இல்லை...
முறிந்து விடவும் இல்லை...
ஆனால்
முடிவில்லா துயரத்தில் என்னை
மூழ்கடித்துக் கொண்டே இருக்கிறது...

எழுதியவர் : parkavi (8-May-15, 9:31 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
Tanglish : uravukku pirivethu
பார்வை : 236

மேலே