விட்டுப் போக விரும்பவில்லை

உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்பதால்
உதறி விட்டுப் போகவே எண்ணினேன்.
எனக்கு உன்னை பிடிக்கும் என்பதால்
எழுந்து போக மனமில்லாமல் இருக்கின்றேன்
நான் உன் நிழலையும் நேசிப்பதால்.......

.

எழுதியவர் : (8-May-15, 9:50 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 226

மேலே