ஒரு விநாடி கவிதை

ஒரு விநாடியில்
கவிதை

எழுத சொன்னாள்
என் காதலி

எழுதிவிட்டேன்

அவள் கன்னத்தில்

பாராட்டாக

அவளும் ஒரு கவிதை தந்தாள்

எழுதியவர் : S R JEYNATHEN (9-May-15, 10:56 am)
Tanglish : oru vinadi kavithai
பார்வை : 209

மேலே