மெகா சீரியலும் வாழ்க்கையும் …

மெகா சீரியலும்
முடிஞ்சு போச்சு …!
நம் வாழ்க்கை சீரியல்
மட்டும் ….
முடிவு
தெரியாமல்
தொடர்கிறது …தொடர்கிறது …தொடர்கிறது ….!!

எழுதியவர் : வீகே (9-May-15, 5:15 pm)
பார்வை : 138

மேலே