குப்பை தொட்டி

இலவச சோறு இங்கே
தினமும் ….!

சிலவேளைகளில்
கள்ளி பாலின்றி
வீசி எறிந்துவிட்ட
சிசுக்களும் ……!

எழுதியவர் : வீகே (10-May-15, 12:11 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : KUPPAI thotti
பார்வை : 390

மேலே